Free Printable Worksheets
Font size
More settings
எது இடையின மெய் எழுத்து?
க்
ர்
ற்
ஞ்
இவற்றில் எது இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்டுள்ள சொல்?
வெள்ளி
கிணறு
வீணை
நாகம்
எது இடையின உயிர் மெய் எழுத்து அல்ல?
க
ரோ
ழை
யூ
வா_____த்து.
இச்சொல்லில் விடுபட்ட எழுத்து எது?
ள்
ழு
ழ்
ல்
இடையின மெய் எழுத்துகளைக் கொண்ட விடைகளைத் தெரிவு செய்க.
க்,ச்,ட்,த்,ப்,ற்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
அ,ஆ,இ,ஈ,உ,ஊ
View all
10 questions
ஆத்திசூடி (ஔவையார்)
Worksheet
•
1st - 9th Grade
GRADE- 1 TAMIL QUIZ
1st Grade
GRADE - 1 TAMIL QUIZ
GRADE 1 TAMIL QUIZ
இலக்கணம்
1st - 5th Grade
புதிர்ப் போட்டி படிநிலை 1
1st - 3rd Grade
இரட்டிப்பு எழுத்துகள்
மெல்லின இடையின மெய்யெழுத்துகள்
1st - 2nd Grade