Font size
Worksheetsபொருத்தமான பண்புப்பெயரைத் தேர்ந்தெடுக
Total questions: 12
Worksheet time: 6mins
கவிதா____________________ நிற ஆடை அணிந்திருந்தாள்.
சிவப்பு
நீல
ஊதா
மஞ்சள்
அச்சிறுவன் மிகவும்______________ பேசினான்.
சிரித்துப்
பணிவாகப்
கத்திப்
சாந்தமாகப்
அம்மா____________ கத்தியைக் கொண்டு காய்கறிகளை நறுக்கினார்.
நீளமான
கூர்மையான
மென்மையான
தட்டையான
மலேசிய ஓட்டக்காரர்________________ ஓடி வெற்றி பெற்றார்.
மெதுவாக
நடந்து
வேகமாக
ஊர்ந்து
அக்கா சமைத்த மீன்கறி _______________ இருந்தது.
கசப்பாக
உறைப்பாக
துவர்ப்பாக
இனிப்பாக
பள்ளியின் சுற்றுப்புறம் _________________ காட்சியளிக்கிறது.
தூய்மையாகக்
குப்பையாகக்
செழிப்பாக
சுத்தம் இல்லாமல்
அந்தப் பாடகி _____________ பாடி எல்லாரையும் கவர்ந்தாள்.
கத்திப்
கூவிப்
இனிமையாகப்
மென்மையாகப்
அந்தப் பாடகி _____________ பாடி எல்லாரையும் கவர்ந்தாள்.
கத்திப்
கூவிப்
இனிமையாகப்
மென்மையாகப்
_____________ வாழை மரம் குலை தள்ளியது.
உயரமான
குட்டையான
நீளமான
மென்மையான
அந்த மாங்காய் ______________ சுவை உடையது.
புளிப்புச்
கசப்புச்
இனிப்புச்
துவர்ப்புச்
கடலோரத்தில் தென்னை மரங்கள் ______________ வளர்ந்துள்ளன.
உயரமாக
குள்ளமாக
நீளமாக
தட்டையாக
நாங்கள் ஒரு____________ இரட்டை மாடி வீட்டில் வசிக்கிறோம்.
