wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சிறுவர்கள் பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளை __________________.

a)

பிடிக்கின்றன

b)

பிடிக்கிறார்கள்

2.

மாலதி இனிமையாகப் பாட்டு _____________________.

a)

பாடுகிறாள்

b)

பாடுகிறான்

3.

_________________ எந்தப் பள்ளியில் படிக்கிறீர்கள்?

a)

நீ

b)

நீங்கள்

4.

_________________ நேற்று என் அப்பாவுடன் கடைக்குச் சென்றேன்.

a)

நாம்

b)

நான்

5.

மான்கள் புதருக்குள் ஓடி _________________.

a)

மறைந்தது

b)

மறைந்தன

6.

________ காலையில் சந்தைக்குச் சென்றார்.

a)

அவன்

b)

அவர்

7.

சிறுமி தன் கனவில் ஒரு தேவதையைக் ____________.

a)

கண்டான்

b)

கண்டாள்

8.

__________ பழங்களை விரும்பிச் சாப்பிடுமா?

a)

அது

b)

அவன்

9.

நான் போட்டியில் மகிழ்ச்சியாகப் _______________.

a)

பாடினேன்

b)

பாடினாய்

10.

____________ செய்த நற்செயலை எண்ணிப் பெருமைபட்டோம்.

a)

அவன்

b)

நாங்கள்

11.

ஆசிரியர் தமிழ் பாடம் ___________.

a)

நடத்தினார்

b)

நடத்தினான்

12.

குரங்கு மரத்தில் _______.

a)

ஏறினான்

b)

ஏறியது

13.

_______ குளத்தில் நீந்தின

a)

மீன்கள்

b)

மீன்

14.

______ வாசலில் கோலம் போட்டாள்

a)

அவர்கள்

b)

அவள்

15.

__________________ சாப்பிட்டாயா?

a)

நீ

b)

நீங்கள்