wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெயர்ச்சொல்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இப்படத்தின் பெயர்ச்சொல் என்ன?

a)

காலப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பண்புப்பெயர்

2.

காலப்பெயரைத் தேர்ந்தெடு.

a)

கருமை

b)

திடல்

c)

தண்டு

d)

ஏப்ரல்

3.

எது தொழிற்பெயர்?

a)

ஆசிரியர்

b)

மாணவர்

c)

பள்ளிக்கூடம்

d)

ஓடுதல்

4.

இப்படம் காட்டும் பெயர்ச்சொல் வகை யாது?

a)

சினைப்பெயர்

b)

காலப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

இடப்பெயர்

5.

பண்புப்பெயரை உணர்த்தும் சொற்றொடர் எது?

a)

பள்ளித் திடல்

b)

கோடைக்காலம்

c)

பசுமையான புற்கள்

d)

ஏற்றுமதி செய்தார்

6.

அருண் பூங்காவில் மெதுவாக நடந்தான்.


இவ்வாக்கியத்தில் உள்ள தொழிற்பெயரைக் கூறு.

a)

அருண்

b)

பூங்கா

c)

மெதுவாக

d)

நடந்தான்

7.

கீழ்க்காணும் படங்களில் சினைப்பெயரைக் குறிப்பது எது?

a)
b)
c)
d)
8.

மாமா காய்ந்த இலைகளைப் பெருக்கினார்.


இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயர் என்ன?

a)

மாமா

b)

இலைகள்

c)

பெருக்கினார்

d)

காய்ந்த

9.

இடப்பெயரை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

யானை பெரிய உருவம் கொண்ட மிருகம்

b)

அன்னை திரேசா அன்பு உள்ளம் கொண்டவர்

c)

கோலாலம்பூர் நம் நாட்டின் தலைநகரம்

d)

குமுதா இனிமையாகப் பாடினாள்

10.

காலப்பெயரைக் குறிக்கும் வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

அண்ணன் புத்தகம் வாசித்தார்

b)

பங்குனியில் மாரான் ஆலயத் திருவிழா நடைபெறும்.

c)

அமுதன் விளைவிளையாட்டுப் போட்டியில் வேகமாக ஓடினான்

d)

பள்ளித் திடலுல் புற்கள் பசுமையாக வளர்ந்திருந்தன.

11.

கமலா தம் திருமணத்தைத் தை மாதத்தில் வைத்திருக்கிறாள்.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

பொருட்பெயர்

12.
செடி ------------- சுபனின் பொழுதுபோக்காகும்.
a)
 வெட்டுதல்
b)
 நடுதல்
c)
 வாங்குதல்
d)
 மிதித்தல்
13.
------------ எழுவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
a)
 மாலையில்
b)
 அதிகாலையில்
c)
 இரவில்
d)
 நடு இரவில்
14.
முகுந்தன் தன் ----------உள்ள கடமை  அட்டவணையைப் பின்பற்றி  நடப்பான்.
a)
வீட்டில்
b)
 வகுப்பறையில்
c)
 திடலில்
d)
உணவகத்தில்
15.
திருடர்கள் வீட்டின் ----------- உடைத்து உள்ளே நுழைந்தனர்.
a)
 அலமாரியை
b)
 சுவரை
c)
கதவை
d)
 கூரையை
16.

ஐயை மாணவர்களுக்கு ----------- வெட்டிக் கொடுத்தார்.

a)

மிட்டாய்

b)

அணிச்சல்

c)

புத்தகம்

d)

தண்ணீர்