wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காரணப்பெயர் / இடுகுறிப்பெயர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பட்டியலைப் பார்த்துச் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

d)

D

2.

படத்தில் காணப்படுவது _________________ ஆகும்.

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பண்புப்பெயர்

3.

மண், கல், நீர், புல்


இவை ____________________ ஆகும்.

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

4.

இடுகுறிப்பெயர் என்றால் என்ன ?

a)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

b)

குறியைக் குறிப்பது

c)

ஒரு பொருளுக்கு எவ்விதக் காரணமுமின்றி பெயரிட்டுத் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்ச்சொல்

d)

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல்

5.

பின்வரும் கருமையாக்கப்பட்டுள்ள சொற்களுள் இடுகுறிப்பெயரைத் தெரிவு செய்க.

a)

மண் சரிவினால் பல வீடுகள் சேதமாயின.

b)

முகிலனின் மூக்குக்கண்ணாடி உடைந்துவிட்டது.

c)

குணசீலன் தங்கக் காலணியைப் பரிசாகப் பெற்றான்.

d)

குழந்தைகள் வானில் பறந்த வானூர்தியைக் கண்டு வியந்தனர்.

6.

கீழ்க்காண்பவற்றுள் எது இடுகுறிப்பெயரைக் கொண்டுள்ளது ?

a)

அரண்மனை

b)

பேருந்து

c)

காற்று

d)

காகம்

7.

கீழ்க்காண்பவற்றுள் எது இடுகுறிப்பெயரைக் கொண்டுள்ளது ?

a)

அரண்மனை

b)

பேருந்து

c)

காற்று

d)

காகம்

8.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இடுகுறிப்பெயர் இடம்பெறாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பிறந்த மண்ணை நேசிப்பது அனைவரின் கடமையாகும்.

b)

திருவள்ளுவர் பண்பில்லாதவர்களை மரத்தோடு ஒப்பிட்டுள்ளார்.

c)

பொறுமை கடலினும் பெரிது என்பர் சான்றோர்.

d)

கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

9.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இடுகுறிப்பெயர் இடம்பெறாத வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

வானூர்தியின் இயந்திரத்திலே ஏற்பட்ட கோளாறு காரணமாக அஃது அவசரமாகத் தரையிறங்கியது.

b)

மண் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வில்லவன் தங்கப் புதையலைக் கண்டெடுத்தான்.

c)

நீண்ட நாள்கள் மழை பெய்யாததால் கடும் வறட்சியால் அவ்வூர் மக்கள் தவிக்கின்றனர்.

d)

சோற்றில் கல் இருந்ததால் அவ்வாடிக்கையாளர் நேரே அவ்வுணவகத்தின் உரிமையாளரிடம் சென்று முறையிட்டார்.

10.

பட்டியலில் தவறான இணையைத் தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

d)

D

11.

கீழ்க்காண்பவற்றுள் இடுகுறிப்பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
12.

கீழ்க்காண்பவற்றுள் காரணப்பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
13.

இது எவ்வகைச் சொல்லாகும்?

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

c)

பொருள்பெயர்

d)

தொழிற்பெயர்

14.

காரணப்பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
15.

இடுகுறிப்பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
16.

முகிலன் பள்ளிக்குப் புதிய காலணியை அணிந்து சென்றான்.


இதில் எந்தச் சொல் காரணப்பெயர் ஆகும்?

a)

பள்ளி

b)

சென்றான்

c)

காலணி

d)

புதிய

17.

மண்,புல்,நீர்,கல்


இவை எவ்வகை பெயராகும்?

a)

காரணப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

இடுகுறிப்பெயர்

18.

படத்தில் காணப்படுவது ______________ஆகும்.

a)

இடுகுறிப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

இடப்பெயர்

d)

காரணப்பெயர்

19.

பின்வருவனவற்றுள் எது காரணப்பெயர் அல்ல?

a)
b)
c)
20.

காற்று

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்