NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4 திருமதி.ரா.சுஜித்திரா குபாங் தமிழ்ப்பளளி
Total questions: 17
Worksheet time: 9mins
1. கீழ்காணும் சொல் எந்தக் காலத்தைக் காட்டுகிறது.
ஓடுகிறான்
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
2.விருது பெற்றுத் தரும் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் .
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
3. டிங்கி காய்ச்சலின் பாதிப்பு பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னும் ____________
வலியுறுத்தியது
வலியுறுத்தும்
வலியுறுத்துகிறது
4.வானில் கரிய மேகங்கள் தெரிவதால்,சிறிது நேரத்தில் மழை ______________
பெய்தது
பெய்கிறது
பெய்யும்
5.கண்காட்சியில் பல வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இடப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
6.தற்போது நம் நாட்டின் வாகனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இடப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
7.மோகன் தன் நண்பன் முரளியுடன் பூப்பந்து விளையாடினான்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
8.அங்கு வந்து கொண்டிருப்பது சேரனின் மகளா_____ சோழனின் மகளா என்பது தெரியவில்லை.
ஆனால்
அல்லது
மேலும்
இன்னும்
9.ரோஜா செடியில் முட்கள் அதிகம்தான் __________ ரோஜா மலர்களைப் பறிக்காமலா இருக்கிறார்கள்?
ஏனெனில்
அதற்காக
ஆதலால்
ஆகவே
10. நீ நன்றாக வாசிக்க வேண்டும்.___________ எழுதவும் வேண்டும்
இருப்பினும்
மேலும்
எனவே
மேலும்
11.கனத்த மழை பெய்தது.-__________ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இருப்பினும்
ஆகையால்
ஆயினும்
மேலும்
12.அறநெறியுடன் ஆட்சி நடத்தியவன் மன்னன் நளன்.-___________ சூதாட்டத்தால் தன் நாட்டை இழந்தான்.
எனவே
இருப்பினும்
அதனால்
ஏனெனில்
13. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் -____________ நாம் சிறுவயதில் கற்கும் பழக்க வழக்கங்கள் சாகும் வரை நம்முடனே இருக்கும்.
அதனால்
இருப்பினும்
ஆகவே
14.பயனிலையைத் தெரிவு செய்க
இரு
மலர்
கடைகள்
மோதியது
15. செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
இரு
புத்தகம்
காலை
முருகன்
16. தெனாலிராமன் கதைகளை என்பது _____________ ஆகும்.
எழுவாய்
பயனிலை
செயப்படுப்பொருள்
17.மிகவும் தீவிரமாக எனும் பொருளைக் காட்டும் மரபுத்தொடர் எது?
முயல் கொம்பு
வெளுத்து வாங்குதல்
மனப்பால் குடித்தல்
முழு மூச்சு
