NEW
Font size
Worksheetsகணிதம்- ஆண்டு 2- by cikgu.Visha
Total questions: 10
Worksheet time: 5mins
இருநூற்று அறுபத்து ஏழு
எண்ணில் எழுதுக.
267
257
256
265
எழுநூற்று பத்து
எண்ணில் எழுதுக.
701
710
310
810
380-ஐ விட 450 ________________
சமம்
பெரியது
சிரியது
690-ஐ விட 595 _______________
சிரியது
பெரியது
சமம்
கீழே உள்ள எண்களில் குறைவான மதிப்புக் கொண்ட எண் யாது?
235
263
345
453
742 இன் எண்ணுக்கு முன்னும் பின்னும் உள்ள எண் யாது?
733 , 741
722 , 752
741 , 743
740 , 741
கீழ் உள்ள எண்களைச் சேர்த்தால், கிடைக்கும் எண் யாது?
8
40
600
864
684
846
648
749 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
ஒன்று
நூறு
பத்து
ஆயிரம்
453
எண்ணைக் கிட்டிய பத்திற்கு மாற்றுக.
450
400
430
500
360 ஐ எண்மானத்தில் எழுதுக.
முப்பத்து ஆறு
முந்நூற்று ஆறு
முந்நூற்று அறுபது
மூவாயிரத்து ஆறு
