NEW
Font size
Worksheetsவிலங்குகளின் வாழ்வியல்
Total questions: 10
Worksheet time: 5mins
காண்டா மிருகம் ஏன் சேற்றில் புரளுகிறது?
உடலைச் சுத்தம் செய்ய
உடலை வெப்பப்படுத்த
உடலைக் குளிர்ச்சி படுத்த
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள
இராட்சத கனவாய் எப்படி எதிரியிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது
விஷம்
கூர்மையான முட்கள்
திமில்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
உடலைச் சுருட்டிக் கொள்வதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விலஙகினைத் தேர்ந்தெடுத்திடுக
உடும்பு
மரவட்டை
பாம்பு
முதலை
ஏன் மலைக்குருவிகள் கோடைக்காலஙகளில் வேறொரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்கிறது?
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள
உணவு தேட
இணையைத் தேட
போராட்டத்தைத் தவிர்க்க
உடலைச் சுருட்டிக் கொள்ளும் உறுதியான செதில்
மேலே உள்ள சிறப்புத் தன்மை கொண்ட விலஙகு யாது?
பாம்பு
பூரான்
கனவாய்
அழுஙகு
இவ்விலங்கு கடுஙகுளிரிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள நீண்ட உறக்கம் கொள்ளும் ...
மேற்காணும் நடத்தை மேற்கொள்ளும் விலஙகைத் தேர்ந்தெடுத்திடுக...
திமிங்கலம்
பெங்குவீன்
துருவ கரடி
நீர் நாய்
திமிங்கலம் இடம் பெயர்வதற்கான காரணம் என்ன?
உணவு தேட
பாதுகாப்புக்காக
இனவிருத்தி மேற்கொள்ள
கூட்டமாக வாழ
கரப்பான் பூச்சி எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
இறந்தது போல் பாசாங்கு செய்தல்
நிறம் மாறுதல்
சூழலுக்கு ஏற்ப ஒத்து போகுதல்
பெங்குவீன் பறவைகள் எப்படி சீதோஷ்ண நிலையிலிருந்து தற்காத்துக் கொள்கிறது
தடித்த உரோமம்
நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்கு
சிறிய இறக்கை
பச்சோந்தி நிறம் மாறி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது , இதே போல் தற்காத்துக் கொள்ளும் வேறொரு விலஙகைப் பெயரிடுக
வெட்டுக்கிளி
வண்ணத்துப் பூச்சி
பெருமாள் பூச்சி
ஈசல்
