wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மூங்கில் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

மரப்பால்

b)

சுனை

c)

துர்நாற்றம்

d)

முள்

2.

பின்வரும் தாவரங்கள் முட்களைக் கொண்டு தற்காத்து கொள்கின்றன.அவை யாவை?

a)

தொட்டாற்சிணுங்கி, ரோஜா, கள்ளி

b)

மா. பலா, வாழை

c)

பறங்கி, வெண்டை, மூங்கில்

d)

புகையிலை, பொங் பொங், பப்பாளி

3.

தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?

a)

தம் இனவகை நீடு நிலவளை உறுதி செய்ய

b)

பிராணிகள் அழியாமல் இருக்க

c)

மனிதர்களுக்கு உயிர்வளி கிடைக்க

d)

உலகம் பசுமையாக இருக்க

4.

விதை பரவலுக்கு உதவும் காரணிகள் அல்ல?

a)

விலங்குகள் / மனிதர்கள்

b)

காற்று

c)

நீர்

d)

தாவரங்கள்

5.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் தாவரம் எது?

a)
b)
c)
6.

உரோமம் மற்றும் இறக்கை போன்ற அமைப்பு கொண்ட விதை அல்ல?

a)
b)
c)
d)
7.

இலேசான மற்றும் இறக்கை அல்லது உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

8.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
9.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

10.

கவரும் வண்ணம் கொக்கி அமைப்பு மற்றும் சுவையான பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன் அல்லது விலங்குகள்