wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ர கர, ற கர எழுத்து - ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சில -___________ மனிதர்களைத் தாக்கும்.

a)

சுறா

b)

சுரா

2.

தலைமையாசிரியர் -__________ ஆற்றினார்.

a)

உறை

b)

உரை

3.

அம்மா தலையணை -_____________ மாற்றினார்.

a)

உறையை

b)

உரையை

4.

நாங்கள் விடுமுறையில் கடற்_______ குளித்தோம்.

a)

கரையில்

b)

கறையில்

5.

நாம் ________வனை வணங்க வேண்டும்.

a)

இரை

b)

இறை

6.

__________ சிறகை விரித்து பறந்தது.

a)

பரவை

b)

பறவை

7.

பறவை வானில் ____________

a)

பறந்தது

b)

பரந்தது

8.

தீபாவளியை முன்னிட்டு அம்மா _________ செய்தார்.

a)

முறுக்கு

b)

முருக்கு

9.

வாழையின் __________ சட்டையில் பட்டது.

a)

கரை

b)

கறை

10.

அண்ணன் தன் __________ ஓய்வெடுத்தார்.

a)

அரையில்

b)

அறையில்