Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இனவெழுத்து ஆண்டு 2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ந்த இனவெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

குரங்கு

b)

பந்து

c)

மரந்தம்

d)

பூங்கா

2.

ம்ப இனவெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

ஆரம்பம்

b)

பம்பரம்

c)

தேங்காய்

d)

இன்பம்

3.

ங்க இனவெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

அரங்கம்

b)

உறங்கு

c)

தண்டம்

d)

இன்பம்

4.

ண்ட இனவெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

குரங்கு

b)

மண்டபம்

c)

தேங்கு

d)

ஆண்டு

5.

ஞ்ச இனவெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

ஆண்டு

b)

கொஞ்சி

c)

தங்கம்

d)

குஞ்சம்