Worksheetsகிட்டிய மதிப்பு - சர்மிளா தேவி கோபால் - SJKT LDG YCL
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
263-இன் கிட்டிய நூறு இவற்றில் எது?
a)
260
b)
270
c)
300
d)
363
2.
489 இவ்வெண்ணின் கிட்டிய பத்தையும் கிட்டிய நூறையும் குறிப்பிடுக.
a)
480
b)
490
c)
500
d)
400
3.
கீழ்கண்ட விடைகளில் எந்த எண்ணைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 900 கிடைக்கும்?
a)
849
b)
984
c)
789
d)
932
4.
மணிசட்டத்திலுள்ள மதிப்பைக் கண்டறிந்து அதனைக் கிட்டிய பத்திற்கு மாற்றுக.
a)
230
b)
200
c)
300
d)
240
5.
893 - கிட்டிய பத்திற்கு மாற்றுக
a)
900
b)
890
c)
870
d)
860
6.
895 - இவ்வெண்ணை கிட்டிய பத்திற்கு மாற்றுக.
a)
890
b)
900
c)
800
d)
700
7.
எண்ணைக் கண்டறிந்து அதைக் கிட்டிய பத்திற்கு மாற்றுக.
a)
300
b)
250
c)
240
d)
200
8.
இவ்வெண்ணை கிட்டிய பத்திற்கும் கிட்டிய நூறுக்கு மாற்றி அதன் விடையைக் குறிப்பிடுக.
a)
140
b)
200
c)
150
d)
100
9.
இவ்வெண்ணைக் கண்டறிந்து அதைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக.
a)
370
b)
400
c)
300
d)
380
10.
சீனமணிச்சட்டத்திலுள்ள மதிப்பைச் சரியாகக் கண்டறிந்து கிட்டிய பத்திற்கும் கிட்டிய நூறுக்கும் மாற்றுக.
a)
250
b)
240
c)
300
d)
200
100 %
