wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எழுநூற்று இருபத்து நான்கு. எண்குறிப்பில் எழுதுக.

a)

720

b)

742

c)

724

d)

824

2.

406 . என்மானதில் எழுதுக

a)

நானூற்று ஆறு

b)

நாணுற்று ஆறு

c)

ஐந்நூற்று பதினாறு

d)

ஐந்நூற்று ஆறு

3.
245, 246 , .............,248. காலியான இடத்தை நிறைவு செய்க
a)
243
b)
247
c)
249
d)
241
4.
245, 246 , .............,248. காலியான இடத்தை நிறைவு செய்க
a)
243
b)
247
c)
249
d)
241
5.
345 ஐ விட 245 ...........................
a)
குறைவு
b)
அதிகம்
c)
சமம்
6.
247 .... 4 கின் இடமதிப்பை எழுதுக
a)
ஓன்று
b)
பத்து
c)
நூறு
7.
657 ... 6 இன் இலக்க மதிப்பை எழுதுக.
a)
600
b)
500
c)
700
8.
250, 300, 350 ,...................,450    காலியான இடத்தை நிறைவு செய்க
a)
300
b)
400
c)
410
d)
430
9.
35 உடன் 12 சேர்க்கவும்
a)
23
b)
27
c)
37
d)
47
10.

45 + 25 =

a)

70

b)

75

c)

80

d)

85

11.
234 கிட்டிய நூறில் எழுதுக
a)
200
b)
230
c)
300
d)
240