NEW
Font size
Worksheetsஇலக்க மதிப்பு இடமதிப்பு
Total questions: 15
Worksheet time: 8mins
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
29
ஒன்று
பத்து
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
87
ஒன்று
பத்து
210
2-இன் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
325
5-இன் இடமதிப்பு என்ன?
நூறு
பத்து
ஒன்று
343
4-இன் இலக்க மதிப்பு என்ன?
4
40
400
756
7-இன் இடமதிப்பு என்ன?
7
70
700
459
9-இன் இலக்க மதிப்பு என்ன?
900
90
9
871
எண்மானத்தில் குறிப்பிடுக.
எண்ணூற்று எழுபத்து ஒன்று
எண்பத்து எழுபத்து ஒன்று
எண்பத்து ஏழு
தொள்ளாயிரத்து அறுபத்து ஆறு
966
669
906
255 ஐ விட குறைவான எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்
155
256
526
547 இல் இடமதிப்பு நூறில் உள்ள இலக்கம் யாது?
5
4
7
783 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
657 ஐ இடமதிப்பிற்கேற்பப் பிரிக்கவும்.
6 நூறு 5 ஒன்று 7 பத்து
6 நூறு 5 பத்து 7 ஒன்று
6 நூறு 5 ஒன்று 7 பத்து
563 - 3இன் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
637
கோடிடப்பட்டுள்ள எண்ணின் இடமதிப்பு யாது ?
ஒன்று
பத்து
நூறு
