Worksheetsவேற்றுமை உருபு P5
Total questions: 6
Worksheet time: 6mins
ஓர் ஊரில் ஒரு காய்கறி வியாபாரி இருந்தாள். ___________ பெயர் சிங்காரி.
அவளை
அவளுடைய
அவளால்
அவளுக்கு
தினமும் காய்கறித் தோட்டங்களுக்குச் சென்று வர, ஒரு_________________ வைத்திருந்தாள்.
மாட்டு வண்டியை
மாட்டு வண்டிக்கு
மாட்டு வண்டியால்
மாட்டு வண்டியின்
சிங்காரி அதிகம் பணம் சம்பாதித்தாலும் கருமித்தனமாக இருந்தாள். ஆனால், அவளின் கணவன் சிங்காரம், அவளது ___________________ எதிரானவன்.
குணத்தை
குணத்தால்
குணத்துக்கு
குணம்
சிங்காரம் கருமித்தனம் கொண்ட, தன் _______________ குணத்தை மாற்றப் பாடுப்பட்டான்.
மனைவிக்கு
மனைவியை
மனைவியால்
மனைவியின்
பல நாட்கள் முயன்ற பிறகு _____________ எண்ணம் ஈடேறியது.
சிங்காரத்தின்
சிங்காரனே
சிங்காரனை
சிங்கரனோடு
ஒரு நாள்_______________ தீப்பற்றியபோது, ஏழை வாடிக்கையாளர்கள் அவளைக் காப்பாற்றினர். அன்றிலிருந்து சிங்காரி, தனது கருமித்தனத்தை விட்டுவிட்டாள்.
சந்தைக்கு
சந்தையில்
சந்தையை
சந்தையால்
