Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 22
Worksheet time: 22mins
குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/
தன் இனத்தை அதிகரிக்க
உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்
உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த
உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
எறும்பு
சிங்கம்
புலி
கழுதை
மனிதனுக்கு இருக்கும் பற்களின் அமைப்பு முறையை என்னவென்று அழைப்பர்?
பால் பற்கள், கடைவாய்ப் பற்கள்
முன் பற்கள், பின் பற்கள்
பால் பற்கள், நிரந்தரப் பற்கள்
வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள்
"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.
கண்
காது
நாக்கு
மூக்கு
இதில் எது U வடிவ காந்தம்?
எது முட்டை இடும் விலங்கு அல்ல?
யானை
பல்லி
மீன்
கழிவுப்பொருளை அகற்ற உதவும் உறுப்புகள் யாவை?
அ.நுரையீரல்
ஆ.நாக்கு
இ.செவி
ஈ. கண்
தாவரங்கள் எப்படி உணவு தயாரிக்கின்றன?
அ. மண்
ஆ. நிலவு
இ. தொடுதல்
ஈ. ஒளிச்சேர்க்கை
பரம்பரைக் கூறுகள் என்றால் என்ன?
அ. பெற்றோரிடம் பெறப்படும் ஒரே தன்மை
ஆ. பெற்றோர்களைப் போல் ஒரே மாதிரியான பண்புக்கூறு
இ. பெற்றோரிடமிருந்து பெறப்படும் மரபுத்தன்மைகள்
ஈ. பெற்றோரிடமிருந்து பெறப்படும் ஒரே புறக்கூறுகள்
படம் 1 ஒரு விலங்கின் நடத்தையைக் காட்டுகிறது.
கடலாமை
மேற்காணும் விலங்கு அவ்வாறு செய்வதன் நோக்கம் என்ன?
அ. தன் இனவகை நீடு நிலவலை உறுதி செய்ய
ஆ. முட்டைகளைப் பாதுகாக்க
இ. முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க
ஈ. முட்டைகளை வெப்பப்படுத்த
தாவர உண்ணி விலங்குகளிடம் உள்ள பல்லின் வகைகள் என்ன?
அ. வெட்டுப்பல் மற்றும் கோரைப்பல்
ஆ. வெட்டுப்பல் மற்றும் கடைவாய்ப்பல்
இ. கோரைப்பல்
ஈ. வெட்டுப்பல்
படத்தில் காணும் கருவியின் பெயர் என்ன?
துலாக்கோல்
நெம்புக்கோல் நிறுவை
மின்னியல் நிறுவை
படம் ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரத்தின் புறத்தன்மை என்ன?
மென்தண்டு
கிளைப் பின்னல் இலை
பூக்காத தாவரம்
அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
பந்துபோல் சுருண்டு கொள்கிறது
துர்நாற்றத்தை வெளியாக்குகிறது
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.
தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?
வண்டு
நத்தை
ஆமை
கணவாய்
துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?
பல்லி,மூட்டைப் பூச்சி
தவளை,மூட்டைப் பூச்சி
ஸ்கங்,மூட்டைப் பூச்சி
ஓநாய்,மூட்டைப் பூச்சி
நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?
பாண்ட
துருவக்கரடி
பெங்குயின்
கோமோடோ
பின்வரும் உணவுச் சங்கிலியைப் பொருத்தமாக நிறைவு செய்க.
நெற்பயிர் - வெட்டிக்கிளி - ________________ - கழுகு
மண்புழு
புலி
பாம்பு
மான்
தொட்டாற் சுருங்கி, கள்ளிச்செடி ஆகியன எவற்றைக் கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்கின்றன?
நஞ்சு
துர்நாற்றம்
கூரிய முட்கள்
சுனை
தாய்மரத்திலிருந்து விழும் தேங்காய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, தூரத்தில் முளைக்கிறது.இது எதைக் காட்டுகிறது?
மரங்கள் வளர இடவெளி தேவைப்படுவதை
மரங்கள் வளர நீர் தேவைப்படுவதை
மரங்கள் வளர சூரிய ஒளி தேவைப்படுவதை
மரங்கள் வளர காற்ரு தேவைப்படுவதை
விதைகள் வெடித்துச் சிதறும் தன்மைகள் கொண்ட தாவரங்கள் யாவை?
காசித்தும்பை
வெண்டை
ரப்பர்
தாமரை
விலங்குகளாலும் மனிதர்களாலும் விதைகள் பரப்பப்படும் தாவரங்களைத் தெரிவு செய்க.
கொய்யா,குமுட்டி,தக்காளி
தென்னை,நொய்வம்,தாமரை
அங்சானா,மெராந்தி,லாலாங்
டுரியான்,காசித்தும்பை,நொய்வம்
