wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பரதனுக்குக் காய்ச்சல். ________, அவன் இன்று பள்ளிக்கு வரவில்லை.

a)

எனினும்

b)

ஆகையால்

c)

இருப்பினும்

2.

குமுதா மரத்திலிருந்து கீழே விழுந்தாள். _________, அவளுக்கு அடிப்படவில்லை.

a)

ஆனால்

b)

ஆகவே

3.

முருகனுக்குக் காய்ச்சல் கண்டது. __________, அவன் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டான்.

a)

எனவே

b)

இருப்பினும்

4.

வெயிலின் அளவு அதிகமாக இருக்கிறது. __________, நாம் அதிக நீர் பருக வேண்டும்.

a)

எனவே

b)

காரணம்

5.

பால் குடித்தால் பலம்வரும். ____________, நாம் தினமும் பால் குடிக்க வேண்டும்.

a)

எனவே

b)

ஆயினும்

6.

நகுலன் திருக்குறளையும் அதன் பொருளை மனம் செய்தான். ___________, அவனுக்கு அதன் பொருள் விளங்கவில்லை.

a)

எனவே

b)

இருந்தாலும்

7.

பள்ளியில் ஏற்பாடு செய்த கல்வி சுற்றுலா. __________, ’கொரொனா வைரஸ்’ தாக்கம் அதிகமாக உள்ளது.

a)

காரணம்

b)

எனினும்

8.

சிவா வீட்டுக் கண்ணாடியை உடைத்து விட்டால். _________, அவனது அப்பா அவனைத் திட்டினார்.

a)

காரணம்

b)

எனவே

9.

குமுதா வீட்டுப்பாடம் செய்யவில்லை. _______ ஆசிரியர் அவளைக் கண்டித்தார்.

a)

எனவே

b)

காரணம்

10.

தற்பொழுது கொரொனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. ___________, யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.

a)

ஏனென்றால்

b)

ஆகையால்