Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி (ஆண்டு 5 மிதமான மனப்பான்மை)

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மிதமான மனப்பான்மை சமுதாயத்தில் ____ உருவாக்கும்.

a)

நட்புறவை

b)

பகைமையை

2.

கொரொனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களை நாம்_________.

a)

புறகணிக்கலாம்

b)

பாதுகாக்கலாம்

3.

கூட்டுப்பணீயில் ஈடுபட நாம் _________ வேண்டும்

a)

முயற்சிக்க

b)

தவிர்க்க

4.

பொதுமண்டபத்திலுள்ள கழிப்பறையில் நீர் வழிந்தோடினால் நாம்_______ வேண்டும்.

a)

நகராண்மைக்கழகத்தினரிடம்

b)

தீயணைப்புஇலாக்காவிடம்

5.

மிதமனப்பான்மை சமுதாயத்தில் ________ வளர்க்கும்.

a)

ஒற்றுமையை

b)

இயாலாமையை

6.

மிதமனப்போக்கு மக்களிடையே அவசியம் _______ வேண்டும்.

a)

உருவாக

b)

அழிய