wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி இலக்கணம் இலக்கியம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எழுத்தறி வித்தவன் இறைவனாகும் என்பது என்ன மொழியணி?

a)

பழமொழி

b)

இணைமொழி

c)

வெற்றி வேற்கை

d)

உலக நிதி

2.

எழுத்தறி வித்தவன் என்பதன் பொருள்

a)

கல்வி கடவுள்

b)

கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்

c)

கல்வியை அறிந்தவர்

d)

ஆசிரியர் கடவுள்

3.

எந்த + கடை

a)

எந்தக்கடை

b)

எந்த கடை

c)

எது கடை

d)

எந்தக் கடை

4.

அரிந்தாள் என்ற சொல்லின் அடிச்சொல் என்ன?

a)

அரி

b)

அறி

c)

அரிக

d)

அறிக

5.

சுடுதல் என்பதன் அடிச்சொல் என்ன?

a)

சுடும்

b)

சுட்டு

c)

சுடுக

d)

சுடு

6.

காண் என்ற அடிச்சொல்லின் சொல் யாது ?

a)

காண்டு

b)

கான்

c)

கண்

d)

காட்சி

7.

அக்கா துணிகளை துவைத்து வெயிலில் காய வைத்தார்.

வாக்கியத்தில் காணும் பிளையைக் காண்டறிக.

a)

வைத்தார்

b)

காய பின் வலிமிகும்

c)

துணிகளை பின் வலிமிகும்

d)

துவைத்து பின் வலிமிகும்

8.

இவற்றுள் எது பாரம்பரிய விளையாட்டு இல்லை.

a)

கோலி

b)

குதிரை தாண்டுதல்

c)

நீளம் தாண்டுதல்

d)

கண்ணாமூச்சி

9.

செய்தியை ஒருவரிடம் தெரிவித்து வருவதற்கு மற்றொருவரை அனுப்புவதே எவ்வாறு கூறுவர்?

a)

அதியமான்

b)

தூதர்

c)

ஔவையார்

d)

தொண்டன்

10.

ஔவையார் தூது அனுப்பியதாக எதில் பாடப்பட்டது?

a)

புறநானூறு

b)

அகநானுறு

c)

பதிற்றப்பத்து

d)

பரிபாடல்