wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் ஆண்டு 2

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. இனவெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

அ. பக்கம்

b)

ஆ. சங்கம்

c)

இ. சீப்பு

2.

2. கண்மணி தோட்டத்தில் பூக்களைப் பறித்தாள். இந்த வாக்கியத்தில் பெண்பாலைக் குறிக்கும் சொல் _____________ ஆகும்.

a)

அ. கண்மணி

b)

ஆ. தோட்டத்தில்

c)

இ. பூக்களை

3.

1. வாகனம் என்ற சொல்லுக்கு ஏற்ற பன்மையை தெரிவு செய்க.

a)

அ. வாகனங்ம்கள்

b)

ஆ. வாகனம்கள்

c)

இ. வாகனங்கள்

4.

வாக்கியத்தை நிறைவு செய்க.

தங்கை இனிமையான ______________ பாடினாள்.


a)

அ. பாடல்

b)

ஆ. நடனம்

c)

இ. இசை

5.

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது அஃறிணை சொல் ஆகும்.

a)

அ. ஐயை

b)

ஆ. தேவர்கள்

c)

இ. கணினி

6.

1. சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரை வட்டமிடுக.

பூமகள் அனைத்து இரகசியங்களையும் உளறிக் கொட்டி விடுவாள். ஆகையால் அவளின் நண்பர்கள் அவளை ______________________ என்று அழைப்பர்.


a)

அ. முழு மூச்சு

b)

ஆ. ஓட்டை வாய்

c)

இ. குரங்கு பிடி