wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 (நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குட்டியிடும் விலங்கைத் தேர்ந்தெடுக

a)
b)
c)
d)
2.

முட்டையிடும் விலங்கைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
3.

அறிவியல் அறையிலிருந்து வகுப்பறைக்குத் திரும்பும் போது நீ என்ன செய்வாய்?

a)

நாற்காலிகளை அடுக்கி வைப்பேன்.

b)

வரிசையில் நிற்காமல் வகுப்பிற்குச் சென்று விடுவேன்.

c)

அறிவியல் கருவிகளை உடன் எடுத்து செல்வேன்.

4.

பின்வரும் விதிமுறைகளுள் எது தவறு ?

a)

ஆசிரியர் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது.

b)

புத்தகப்பையை அறிவியல் அறைக்குள் கொண்டு செல்லலாம்.

c)

இரசாயனப் பொருள்களைச் சுவைத்து,முகர்ந்து பார்க்கக் கூடாது.

d)

அறிவியல் அறையில் விளையாடக் கூடாது.

5.

கீழ்க்காணும் எந்த நடவடிக்கை ஐம்புலன்களைப் பயன்படுத்தி செய்யும் நடவடிக்கை அல்ல?

a)
b)
c)
d)
6.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு இனவிருத்தி செய்யும்?

a)

முட்டையிடும்

b)

குட்டி போடும்

7.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு இனவிருத்தி செய்யும்?

a)

குட்டி போடும்

b)

முட்டையிடும்

8.

குழந்தைகள் வளரும்போது அவர்களின்.....

a)

உடல் உருவளவு குறையும்

b)

எடை குறையும்

c)

உயரம் அதிகரிக்கும்

9.

பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக

a)

தோலின் நிறம்

b)

உயரம்

c)

தலைமுடியின் வகை

10.

பறவைகளைப் போல் பறப்பேன். ஆனால், நான் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதில்லை.மாறாக, குட்டி போட்டு பாலூட்டுகிறேன்.

நான் யார்?

a)
b)
c)
d)