wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விளையாடுவோம் வாரீர்

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இப்பிராணி கடுமையான தட்ப வெப்ப நிலையிலிருந்து எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

தடித்த உரோமம்

b)

இடம் பெயர்தல்

c)

கொழுப்புப் படலம்

d)

தூங்கிக் கழித்தல்

2.

உடலில் இருந்து சக்தியை இழக்காமலிருக்க தூங்கிக் கழிக்கும் விலங்கு எது?

a)
b)
c)
d)
3.

இப்பிராணி கடுமையான தட்ப வெப்ப நிலையிலிருந்து எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

தடித்த உரோமம்

b)

இடம் பெயர்தல்

c)

கொழுப்புப் படலம்

d)

சேற்றில் புரளுதல்

4.

உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ள சேற்றில் புரளும் விலங்கு எது?

a)
b)
c)
d)
5.

இப்பிராணி கடுமையான தட்ப வெப்பநிலையிலிருந்து தற்காத்துக கொள்ளும் முறை எது?

a)

தடித்த உரோமம்

b)

இடம் பெயர்தல்

c)

திமில்

d)

கொழுப்புப் படலம்

6.

எதிரியைப் பார்த்தவுடன் உடலைச் சுருட்டிக் கொள்ளும் விலங்கு எது?

a)
b)
c)
d)