wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முத்தமிழ்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

முத்தமிழ் என்பது

a)

இயல் இசை நாடகம்

b)

கதை கவிதை கட்டுரை

c)

நடனம் நாடகம் நளினம்

d)

இயல் இசை கதை

2.

முப்பால் என்பது

a)

அறம் பொருள் வீடு

b)

அறம் வீடு இன்பம்

c)

வீடு வேலை இன்பம்

d)

அறம் பொருள் இன்பம்

3.

மூவேந்தர்கள் யாவர்?

a)

சேர. சோழ. பாண்டியர்

b)

சேர சோழர் சாளுக்கியர்

c)

சோழர் சேர பல்லவர்

d)

பல்லவர் பாண்டியர் சேரர்

4.

முச்சங்கங்கள் யாவை?

a)

முதல் இடை கடை

b)

முதல் இரண்டு மூன்று

c)

புலவர் கவிஞர் மன்னர்

d)

மன்னர் புலவர் மக்கள்

5.

முக்கனிகள் யாவை?

a)

மா கொய்யா பலா

b)

கொய்யா பலா வாழை

c)

மா பலா வாழை

d)

மா கொய்யா வாழை