Worksheetsதமிழின் இனிமை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழின் இனிமை பாடலின் ஆசிரியர் யார்?
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
பாரதிதாசன்
d)
கவிமணி
2.
பாரதிதாசன் தமிழ் எதைப் போன்றது என்கிறார்?
a)
நிலவு
b)
உயிர்
c)
வானம்
d)
பூமி
3.
பாரதிதாசன் எங்கு பிறந்தார்?
a)
புதுச்சேரி
b)
புதுக்கோட்டை
c)
மதுரை
d)
திருச்சி
4.
பாரதிதாசன் யார் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார்?
a)
பாரதியார்
b)
திரு.வி.கா
c)
கவிமணி
d)
வரதராசன்
5.
கனியின் _______ உள்ள சுவையும்.
a)
தண்டு
b)
இலை
c)
சுளையில்
d)
பூவில்
6.
பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
a)
ரத்தினம்
b)
கனகம்
c)
கனகசுப்புரத்தினம்
d)
சுப்பு
7.
முற்றிய ________சாற்றின் சுவையும்.
a)
கரும்பு
b)
வாழை
c)
இனிப்பு
d)
சீனி
8.
பனிமலர் ஏறிய _____.
a)
சுவையும்
b)
தேனும்
c)
பால்
d)
இனிப்பு
9.
"கழை" இச்சொல்லின் பொருள்____.
a)
கறும்பு
b)
கரும்பு
c)
கருப்பு
d)
எறும்பு
10.
பசு _______தரும்.
a)
பால்
b)
தண்ணீர்
c)
பொறி
d)
புல்
100 %
