wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவு வடிவமைப்பு (ஆண்டு 4)

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவற்றுள் எது உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பு அல்ல

a)

மிட்டாய் வகை

b)

வெதுப்பி வகை

c)

பழ வகை

2.

உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பு....

a)

வெதுப்பி வகை

b)

பழ வகை

c)

காய்கறிகள்

d)

அணிச்சல்,இனிப்பு வகைகள்

e)

பலூன்

3.

உணவு அலங்காரத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் யாவை?

a)

பலூன்

b)

ரிப்பன்

c)

தக்காளி

d)

வெள்ளரி

e)

வெங்காயம்

4.

உணவு வடிவமைப்பின் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க

a)

அழகியல் மதிப்பை வெளிப்படுத்துவதற்கு

b)

அறிவு வளர்ச்சியைக் கூட்டுவதற்கு

c)

கணினி பயன்பாட்டை அதிகரிப்பதற்கு

d)

நேரத்தை விரயமாக்க

5.

அச்சுக் கருவியின் பயன்பாடு...

a)

பழங்கள் காய்கறிகள் வெட்டுவதற்கு

b)

உணவு வடிவமைப்பைப் படைக்க

c)

வடிவங்களை உருவாக்க