Worksheetsதமிழ்மொழி - வினைச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
வினை என்றால் என்ன?
கேள்வி
சொல்
செயல்
எழுவாய்
வினைமுற்று திணை, __________, பால்,இடம், காலம் ஆகியவற்றை தெளிவாகக் காட்டும்.
இடம்
பன்மை
ஒருமை
எண்
பாடுகிறார்கள்
- என்ற வினைமுற்றுக்கு ஏற்ற பால் வகையைக் கண்டறிக.
பெண்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
பலவின்பால்
பெற்றாள்
- என்ற வினைமுற்றுக்கு ஏற்ற காலத்தைக் கண்டறிக.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
பால் எத்தனை வகைப்படும்
2 வகை
3 வகை
4 வகை
5 வகை
ஏறியது
எனும் வினைமுற்றின் திணையைக் கண்டறிக.
உயர்திணை
அஃறிணை
எழுதினான்
எனும் வினைமுற்றின் இடத்தைக் கண்டறிக.
தன்மை
முன்னிலை
படர்க்கை
பெற்றாள்
எனும் வினைமுற்றுக்கு எது தவறாக உள்ளது?
திணை - உயர்திணை
எண் - பன்மை
இடம் - படர்க்கை
பால் - பெண்பால்
காலம் - இறந்தகாலம்
எழுதினார்கள்
எனும் வினைமுற்றுக்கு எது தவறாக உள்ளது?
திணை - உயர்திணை
எண் - பன்மை
காலம் - எதிர்காலம்
பால் - பலர்பால்
இடம் - படர்க்கை
துரத்தியது
எனும் வினைமுற்றுக்கு எது சரியாக உள்ளது?
திணை - உயர்திணை
எண் - பன்மை
காலம் - எதிர்காலம்
பால் - ஒன்றன்பால்
இடம் - தன்மை
