Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?
a)
ஒடு, ஓடு, பால்
b)
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
c)
ஆல், ஒடு, அன், ஓடு உடன்
d)
அல், ஆன், ஒடு, ஓடு
2.
மூன்றாம் வேற்றுமை உருபு பின் வலிமிகுமா?
a)
ஆம்
b)
இல்லை
3.
அம்மா தம்பியோடுப் பள்ளிக்குச் சென்றார்.
இவ்வாக்கியத்தில் உள்ள பிழையைக் கண்டுபிடி.
a)
தம்பியோடுப்
b)
பள்ளிக்குச்
c)
அம்மா
d)
சென்றார்
4.
எந்த வேற்றுமை உருபு பின் வலிமிகும்?
அந்த இரண்டு உருபு எது?
a)
ஒடு
b)
ஐ
c)
ஓடு
d)
கு
5.
சரியான வாக்கியம் எது?
a)
கவிதா பாலுவுடன் வேலைக்குச் சென்றாள்.
b)
கவிதா பாலுவோடுப் படித்தாள்.
c)
கவிதா பாலுவுக்குக் கணக்கு பாடம் கற்பித்தாள்.
d)
நாம் எப்பொழுதும் ஒற்றுமையோடுச் செயல்பட வேண்டும்.
6.
வேற்றுமை மொத்தம் எத்தணை உள்ளன?
a)
6
b)
7
c)
8
d)
9
7.
எத்தணை வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
a)
1
b)
2
c)
3
d)
0
8.
உருபு இல்லாத வேற்றுமை எவை?
a)
ஏழாம் வேற்றுமை
b)
ஐந்தாம் வேற்றுமை
c)
ஒன்றாம் வேற்றுமை
d)
எட்டாம் வேற்றுமை
100 %
