Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
'உடைய' என்ற உருபைக் கொண்டது ............................. ஆகும்.
முதல் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க. நாட்டியம் சிறந்த விளங்க சுமதி கடுமையாகப் பயிற்சி பெற்றாள்.
கு
இல்
ஐ
அது
பின்வருவனவற்றுள் எதற்கு உருபு இல்லை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
முதல் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ளனவற்றுள் எது மூன்றாம் வேற்றுமை உருபைக் காட்டுகின்றது?
கண்ணன் தம்பியோடு புத்தகக் கடைக்குச் சென்று பல புத்தகங்களை வாங்கி வந்தான்.
கண்ணன்
தம்பியோடு
கடைக்குச்
புத்தகங்களை
வேற்றுமை ................................. வகைப்படும்.
5
6
7
8
மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க.
மாணவியை
சேற்றில்
கைத்தொலைபேசியுடன்
நண்பனுடைய
இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க.
அவனுடைய
அவனிடம்
அவனை
அவன்
சரியாக விளிக்கப்பட்டுள்ள பெயரைத் தெரிவு செய்க.
முருகன்
முருகனே!
குமரன்
குமரா
பின்வருவனவற்றுள் எது முதலாம் வேற்றுமை பற்றிய தவறான கூற்றாகும்.
முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை
முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பார்கள்
எழுவாய் தொடருக்குப் பின் வலிமிகும்
ஏழாம் வேற்றுமை உருபை ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க.
கவினுடைய
கவினுக்கு
கவின்
கவினிடம்
