NEW
Font size
S
M
L
XL
WorksheetsBAHASA TAMIL
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க?
(i) மனம்
(ii) தம்பி
(iii) கற்றல்
(iv)மங்கை
(i) மனம்
(ii) தம்பி
(iii) கற்றல்
(iv)மங்கை
a)
i,ii
b)
i,ii,iv
c)
ii,iv
d)
iii,iv
2.
சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?
a)
A கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.
b)
B குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.
c)
C வேடன் அம்பை எய்தான்.
d)
D கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.
3.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை வேற்றுமை உருபைச் சார்ந்தது?
வேலன் பால் கொண்ட நட்பில் தன் உயிரையும் துச்சமாக எண்ணினான் ரவி.
வேலன் பால் கொண்ட நட்பில் தன் உயிரையும் துச்சமாக எண்ணினான் ரவி.
a)
ஏழாம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை
b)
ஏழாம் வேற்றும, ஒன்றாம் வேற்றுமை
c)
ஒன்றாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை
d)
இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை
4.
இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க
a)
மணியோசை
b)
அறநெறி
c)
கண்வலி
d)
சாலையோரம்
5.
சரியான பதிலைத் தெரிவு செய்க.
ஆடி + பாடினாள்
ஆடி + பாடினாள்
a)
ஆடிபாடினாள்
b)
ஆடிப்பாடினாள்
c)
ஆடிப் பாடினாள்
d)
ஆடி பாடினாள்
Reset
