wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆகிய-முதலிய

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம் மற்றும் மலாய் _____________ மொழிகள் ஆதிகாரத்துவ மொழிகள் ஆகும்.

a)

ஆகிய

b)

முதலிய

2.

பழக்கடையில் மாம்பழம், ஆப்பிள், அன்னாசி __________________ பழங்கள் இருக்கும்.

a)

ஆகிய

b)

முதலிய

3.

இயல், இசை, நாடகம் _________________ மூன்றும் முத்தமிழ் ஆகும்.

a)

முதலிய

b)

ஆகிய

4.

கலா புத்தகக் கடையில் பேனா, பென்சில், ரப்பர் முதலிய பொருட்களை வாங்கினாள்.

a)

முதலிய

b)

ஆகிய

5.

மா, பலா , வாழை _____________ மூன்று பழங்களும் முக்கனிகள் எனப்படுபவை ஆகும்.

a)

ஆகிய

b)

முதலிய