wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆசாரக்கோவை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆசாரக்கோவையின் ஆசிரியர்

a)

பெருவாயின் முள்ளியார்

b)

திருமூலர்

c)

கபிலர்

d)

பரணர்

2.

பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்

a)

புதுவை

b)

மதுரை

c)

கயத்தூர்

d)

திருச்சி

3.

ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது

a)

80

b)

35

c)

100

d)

10

4.

பிறர் செய்த _______ மறக்கக்கூடாது.

a)

உதவியை

b)

அன்பை

c)

அறிவை

d)

பண்பை

5.

பிறரிடம் நான் ____ பேசுவேன்

a)

கடுஞ்சொல்

b)

இன்சொல்

c)

வன்சொல்

d)

கொடுஞ்சொல்

6.

பிறர் நமக்கு செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _____ ஆகும்.

a)

வம்பு

b)

அமைதி

c)

அடக்கம்

d)

பொறை

7.

எவ்வுயிருக்கும் ______ செய்யக்கூடாது.

a)

நன்மை

b)

கேடு

c)

துன்பம்

d)

வம்பு

8.

_______ உடையவரோடு நட்புக் கொள்ளுதல் வேண்டும்

a)

ஒழுக்கம்

b)

கடுஞ்சொல்

c)

நற்பண்புகள்

d)

தீமை

9.

கோவை என்பதற்கு ____ பெயர்.

a)

அணி

b)

தொகுப்பு

c)

பிரிவு

d)

சதகம்

10.

பிறர் செய்த ____ பொறுத்துக் கொள்ள வேண்டும்.

a)

தீமைகளைப்

b)

கொடுஞ்சொல்

c)

இன்சொல்

d)

அறிவுடைமை