wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள்

Total questions: 2

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

நமது வீட்டையும் சுற்றுச்சூழலையும் எவ்வாறு வைத்திருக்க வேண்டும்?

a)

அசுத்தமாக

b)

குப்பையாக

c)

சுத்தமாக

2.

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் முதுமொழிகள் எதை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது?

a)

அசுத்தத்தை

b)

சுகத்தை

c)

சுத்தத்தை