Worksheetsபிரச்சனைக் கணக்கு (657641)
Total questions: 5
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
யாதவி புதிர் போட்டியில் 980 புள்ளிகள் பெற்றாள். அவள் தோழி அகிலா 575 புள்ளிகள் பெற்றாள்.இருவரும் பெற்ற மொத்தப் புள்ளிகள் எத்தனை?
(a)
2.
யஷ்வின் முதல் நாள் 1 500 km நடந்தான். இரண்டாவது நாள் 1 750 km நடந்தான். அவன் நடந்த மொத்த தூரத்தைக் கணக்கிடுக.
(a)
3.
கபிலன் ஒரு வருடத்தில் 2 000 மரக்கன்றுகள் நட எண்ணினான். ஆனால், அவன் 958 கன்றுகள் மட்டுமே நட்டான். அவன் இன்னும் எத்தனை கன்றுகள் நட வேண்டும்?
(a)
4.
மணி 855 பொம்மைகள் விற்று முடித்தார். அவரிடம் மீதமாக 568 பொம்மைகள் இருந்தன. மணியிடம் ஆரம்பத்தில் இருந்த பொம்மைகள் எத்தனை?
(a)
5.
புத்தக விழாவில் மொத்தம் 2455 பேர் கலந்து கொண்டனர். அதில் பெண்கள் 987 பேர் என்றால் ஆண்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
(a)
100 %
