wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமயத்தை அறிவோம்-பாக்யா

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விநாயகரை இப்படியும் அழைக்கலாம் ...

a)

கதிர்வேலன்

b)

இடும்பன்

c)

ஐங்கரன்

d)

பிரம்மன்

2.

சக்தி வழிப்பாட்டில் மிகவும் முக்கியமானது ...............

a)

கோலம்

b)

வேப்பிலை

c)

மஞ்சள்

d)

குங்குமம்

3.

சாமி விளக்கை இப்படி அணைக்கலாம்.

a)

வாயால் ஊதி

b)

கையால் அணைத்து

c)

பூவை வைத்து

d)

திரியை இழுத்து

4.

இறைவனை வணங்குவது .............................

a)

இறைவனுக்கு மகிழ்ச்சி தரும்

b)

நம்மை முழுமையான மனிதனாகப் படைத்ததற்கு நன்றி கூற

c)

நமக்கு மனமகிழ்ச்சி தரும்

d)

நமது நேரத்தை செலவழிக்க நல்ல வழி

5.

முருகனின் வாகனம் ...................

a)

எலி

b)

அன்னம்

c)

மயில்

d)

நாகம்

6.

கலைமகள் என்பவள் .............................. ஆவார்.

a)

பார்வதி

b)

காளியம்மன்

c)

இலட்சுமி

d)

சரஸ்வதி

7.

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?

a)

இந்தியா

b)

நேபாள்

c)

சிங்கப்பூர்

d)

மலேசியா

8.

ஒருவருக்கொருவர் உதவுதல்,சென்று காணுதல் ஆகியன ......உறவில் நம் மதத்தில் வலியுறுத்தம் பண்புகளாகும்.

a)

சுற்றுச்சூழலுடனான

b)

சமுகத்தினரிடையிலான

c)

பிராணிகளுடனான

9.

நாட்டின் தேசியச் சின்னத்திலுள்ள முழக்கவரி மலேசிய மக்களை _____________ விளங்கும்படி வலியுறுத்துகிறது.

a)

உயர்வெண்ணத்துடன்

b)

நன்னடத்தையுடன்

c)

ஒற்றுமையுடன்

10.

ஆன்றோர் கூற்று

a)

அ) அன்பே சிவம்

b)

ஆ) அறிவே துணை

c)

இ) அறிவே இன்பம்

d)

ஈ) அறிவே ஆற்றல்

11.

பிறரை வெல்லப் பயன்படுத்தவேண்டியது

a)

அ) அறிவையும் ஆற்றலையும்

b)

ஆ) அறிவையும் செல்வத்தையும்

c)

இ) அறிவையும் அன்பையும்

d)

ஈ) அறிவையும் இரக்கத்தையும்

12.

எதைத் தவறக் கூடாது

a)

அ) புத்தி

b)

ஆ) கண்ணியம்

c)

இ) அறிவு

d)

ஈ) செல்வம்

13.

சில காலம் வாழ்கிறோம் எனில் எது நமக்கு தேவையற்றது?

a)

அ) அன்பு

b)

ஆ) நேர்மை

c)

இ) அறிவு

d)

ஈ) அகம்பாவம்

14.

அன்னையும் பிதாவும் ..............

a)

குரு தெய்வம்

b)

முன்னறி தெய்வம்

c)

சாலவும் நன்று

d)

மிகவும் சிறப்பு

15.

இவை கணபதிக்கு உகந்தவை.ஒன்றைத்தவிர ...............

a)

உடைந்த தந்தம்

b)

பாசம்

c)

மூசிகம்

d)

சேவற்கொடி