wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Untitled Quiz

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. வீட்டில் எத்தனை மணிக்கு விளக்கேற்ற வேண்டும்?

a)

அ. காலை 10 மணி

b)

ஆ. மதியம் 1 மணி

c)

இ. காலை 6 மணி

2.

2. 5 முகம் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?

a)

அ. காசு வரும்

b)

ஆ. படிப்பு

c)

இ. கவலை

3.

3. விளக்கேற்ற ஏந்த திரி வைப்பது நல்லது?

a)

அ. வெள்ளை துணி

b)

ஆ. கருப்பு துணி

c)

இ. பஞ்சு

4.

4. அர்ச்சனை யாருடைய பெயரில் செய்ய வேண்டும்?

a)

அ. மலர் பெயரில்

b)

ஆ. தெய்வத்தின் பெயரில்

c)

இ. படைப்பின் பெயர்

5.

5. தேங்காய் உடைத்ததும் எந்த பொருளை நீக்குவார்கள்?

a)

அ. ஒடு

b)

ஆ. குடுமி

c)

இ. தோல்

6.

6. அர்ச்சனை செய்ய என்ன பழம் வேண்டும்?

a)

அ. ஆரஞ்சு

b)

ஆ. மாங்காய்

c)

இ. வாழை பழம்

7.

7. பூஜை அறையை சுத்தம் செய்வது எப்படி?

a)

அ. காய்ந்த பூவை சுத்தம் செய்தல்

b)

ஆ. குப்பையை சேர்ந்து வைத்தல்

c)

இ. கருகிய மாலை வைத்தல்

8.

8. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சாமி அறையை சுத்தம் செய்ய வேண்டும்?

a)

அ. மாதம் ஒரு முறை

b)

ஆ. வருடம் ஒரு முறை

c)

இ. தினமும்

9.

9. வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை எப்படி செய்வது?

a)

அ. பழங்கால் வைத்து

b)

ஆ. சூடம் வைத்து

c)

இ. துங்குவது

10.

10. திருநீர் வாங்கும் முறை எப்படி?

a)

அ. முட்டி மோதி எடுப்பது

b)

ஆ. குனிந்து கை நீட்டி வாங்குதல்

c)

இ. கை நீட்டி அழைப்பது

11.

11. திருநீரை எத்தனை அங்கங்களில் வைப்பது?

a)

அ. 12

b)

ஆ. 5

c)

இ. 16

12.

12. திருபுண்டம் என்று எதை குறிப்பிடுவார்கள்?

a)

அ. மூன்று கோடு

b)

ஆ. 7 கோடு

c)

இ. 10 கோடு