Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் ஆண்டு 2 -1
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
முந்நூற்று இருபத்து எட்டு, எண்குறிப்பில் குறிப்பிடுக.
a)
320
b)
3 028
c)
308
d)
328
2.
தொண்ணூற்று மூன்று, எண்குறிப்பில் குறிப்பிடுக.
a)
90
b)
93
c)
903
d)
9 003
3.
எழுநூற்று நாற்பது
(a)
4.
893 - ஐ எண் மானத்தில் குறிப்பிடுக.
a)
எட்டாயிரத்து தொண்ணூற்று மூன்று
b)
எண்ணூற்று தொள்ளாயிரத்து மூன்று
c)
எண்ணூற்று தொண்ணூற்று மூன்று
d)
எட்டு ஒன்பது மூன்று
5.
730 இல் கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் குறிப்பிடிடுக.
a)
3
b)
30
c)
முப்பது
d)
பத்து
6.
501 இல் கோடிட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பைக் குறிப்பிடிடுக.
a)
0
b)
10
c)
ஒன்று
d)
பத்து
7.
895 இல் கோடிட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பைக் குறிப்பிடிடுக.
a)
9
b)
90
c)
ஒன்று
d)
பத்து
Reset
