Font size
S
M
L
XL
Worksheetsரகர, றகர எழுத்துச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எங்கள் வீட்டு வரவேற்பு _________ பெரியதாக இருக்கும்.
a)
அறை
b)
அரை
2.
மீன்_____ சமைக்கும் முறையை அறிய ஆவல் கொண்டேன்.
a)
கறி
b)
கரி
3.
பாட்டி ______________ நகைச்சுவையைக் கேட்ட தம்பி கலகலவென சிரித்தான்.
a)
கூரிய
b)
கூறிய
4.
அக்காள் ஆரஞ்சு பழத்தை _______ பாகமாக வெட்டி தங்கைக்குக் கொடுத்தார்.
a)
அரைப்
b)
அறைப்
5.
நிலத்தில் வாழும் விலங்குகளில் பெரியது ______________ ஆகும்.
a)
கறி
b)
கரி
6.
மாமாவின் சட்டையில் பட்ட வாழையின் _________________துவைத்தும் நீங்கவில்லை.
a)
கரை
b)
கறை
7.
அத்தை ___________ முனையைக் கொண்ட கத்தியை இழுப்பறையில் பாதுகாப்பாக வைத்தார்.
a)
கூரிய
b)
கூறிய
8.
திருமதி கண்மணி அரிசி மாவைக் ______________த்து வாசலில் கோலமிட்டார்.
a)
கறை
b)
கரை
9.
திருடனைக் கண்ட நாய் ________________த்தது.
a)
குறை
b)
குரை
10.
நாம் பிறரின் _____________களைப் பெரிதுப்படுத்தக் கூடாது.
a)
குறை
b)
குரை
Reset
