wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கைப்பொறிக் கருவிகள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மெல்லிய கம்பியைத் துண்டிக்கவும் சிறிய தட்டையான பொருள்களைப் பிடிப்பதற்கும் உதவும்.

a)

கூர்முனைக் குறடு

b)

பூமுனைத் திருப்புளி

c)

தட்டை முகத் திருப்புளி

d)

இருமுனை மறைக் குறடு

2.

பூமுனைத் திருகாணியை இறுக்கவும் தளர்த்தவும் உதவும்.

a)

கூர்முனைக் குறடு

b)

பூமுனைத் திருப்புளி

c)

தட்டை முகத் திருப்புளி

d)

இருமுனை மறைக் குறடு

3.

தட்டை முகத் திருகாணியை இறுக்கவும் தளர்த்தவும் உதவும்.

a)

கூர்முனைக் குறடு

b)

பூமுனைத் திருப்புளி

c)

தட்டை முகத் திருப்புளி

d)

இருமுனை மறைக் குறடு

4.

திருகுமறையையும் கடையாணியையும் இறுக்குவதற்கும் தளர்த்துவதற்கும் உதவும்.

a)

கூர்முனைக் குறடு

b)

பூமுனைத் திருப்புளி

c)

தட்டை முகத் திருப்புளி

d)

இருமுனை மறைக் குறடு

5.

கூர்முனைக் குறடு=


மெல்லிய கம்பியைத் துண்டிக்கவும் _____________________________ பிடிப்பதற்கும் உதவும்.

a)

திருகுமறையையும் கடையாணியையும்

b)

சிறிய தட்டையான பொருள்களைப்

c)

இறுக்கவும் தளர்த்தவும்

d)

பூமுனைத் திருகாணியை

6.

பூமுனைத் திருப்புளி =


_______________________ இறுக்கவும் தளர்த்தவும் உதவும்.

a)

திருகுமறையையும் கடையாணியையும்

b)

சிறிய தட்டையான பொருள்களைப்

c)

இறுக்கவும் தளர்த்தவும்

d)

பூமுனைத் திருகாணியை

7.

தட்டை முகத் திருப்புளி =


தட்டை முகத் திருகாணியை _________________________ உதவும்.

a)

திருகுமறையையும் கடையாணியையும்

b)

சிறிய தட்டையான பொருள்களைப்

c)

இறுக்கவும் தளர்த்தவும்

d)

பூமுனைத் திருகாணியை

8.

இருமுனை மறைக் குறடு =


_________________________________________ இறுக்குவதற்கும் தளர்த்துவதற்கும் உதவும்.

a)

திருகுமறையையும் கடையாணியையும்

b)

சிறிய தட்டையான பொருள்களைப்

c)

இறுக்கவும் தளர்த்தவும்

d)

பூமுனைத் திருகாணியை