Worksheetsஆசிரியர்: பா.ரதிமதி, பெருக்கல், கணிதம் ஆண்டு 2.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக.
a)
4 x 4 = 16
b)
4 x 4 = 20
2.
சரியான கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக.
a)
2 x 3 = 6
b)
3 x 2 = 6
c)
3 x 3 = 9
3.
சரியான கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக.
a)
6 x 3 = 18
b)
3 x 6 = 18
4.
சரியான கணிதத் தொடரைத் தெரிவு செய்க
a)
5 x 2 = 10
b)
2 x 5 = 10
5.
சரியான கணிதத் தொடரைத் தெரிவு செய்க.
a)
4 x 3 = 12
b)
3 x 4 = 12
6.
ஒரு பெட்டியில் 5 பேனாக்கள் இருந்தன. அதே போன்ற 6 பெட்டிகளின் எத்தனை பேனாக்கள் இருக்கும்?
a)
15
b)
20
c)
25
d)
30
7.
ஒரு புத்தகத்தை அச்சிட 12 ஏடுகள் தேவைப்படுமானால் 6 புத்தகங்கள் அச்சிட எத்தனை ஏடுகள் தேவைப்படும்?
a)
60
b)
66
c)
72
d)
56
8.
கீதாவிடம் 9 புத்தகங்கள் இருந்தன. ரமாவிடம் கீதவைவிட 3 மடங்கு அதிகமான புத்தகங்கள் இருந்தன. ரமாவிடம் உள்ள மொத்த புத்தகங்கள் எத்தனை?
a)
27
b)
24
c)
21
d)
30
9.
ஒரு பெட்டியில் 14 பழங்களை அடுக்கலாம். அதே போன்ற 4 பெட்டியில் எத்தனை பழங்களை அடுக்கலாம்?
a)
18
b)
36
c)
46
d)
56
10.
13 x 3 =
a)
39
b)
29
100 %
