wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Darshan 7

Total questions: 18

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

ஐம்புலன்கள் கொண்டு உய்த்துணரும் திறன்

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

கருதுகோள் உருவாக்குதல்

2.

பற்களின் வகை எத்தனை?

a)

4

b)

8

c)

3

d)

6

3.

கடைவாய்ப் பற்களின் பயன்பாடு என்ன?

a)

உணவைக் கிழித்து உண்ண

b)

உணவை அறைத்து மென்று உண்ண

c)

உணவைக் கடித்து உண்ண

4.

குழந்தைகள் ஏன் இறைச்சி வகைக்களை உண்ண முடியாது?

a)

இறைச்சி மிகவும் கடினமான உணவு

b)

குழந்தைகளின் பற்கள் உறுதியற்றவை

c)

குழந்தைகளுக்கு மென்று உண்ணத் தெரியாது

d)

குழந்தைகளுக்கு கோரப்பற்கள் இல்லை

5.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் தவறான கூற்று எது?

a)

சரியான பல் தூரிகையைக் கொண்டு பற்களைத் துலக்குதல்

b)

6 மாதத்திற்கு ஒரு முறை பற்களைப் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தல்

c)

இனிப்பான உணவுகளைத் தவிர்த்தல்

d)

பற்களில் உணவுகள் சிக்கிக் கொண்டால் கூர்மையான குச்சியைக் கொண்டு பற்களைச் சுத்தம் செய்தல்

6.

மனிதனுக்கு இருக்கும் பற்களின் அமைப்பு முறையை என்னவென்று அழைப்பர்?

a)

பால் பற்கள், கடைவாய்ப் பற்கள்

b)

முன் பற்கள், பின் பற்கள்

c)

பால் பற்கள், நிரந்தரப் பற்கள்

d)

வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள்

7.

பால் பற்கள் மொத்த் எத்தனை?

a)

32

b)

20

c)

43

d)

18

8.

மனிதன் ஏன் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறைகள் பற்களைத் துலக்க வேண்டும்?

a)

வாய் துர்நாற்றம் வீசாமல் தடுக்க

b)

பற்கள் சொத்தையாவதைத் தடுக்க

c)

பற்கள் வெண்மையாக காட்சி அளிக்க

d)

பற்கள் உறுதியாக இருக்க

9.

பற்களில் உள்ள கிருமிகளை அழிக்க நாம் கீழ்க்காணும் அனைத்து கூற்றுகளையும் செய்யலாம் ஒன்றைத் தவிர

a)

உணவில் அதிகமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்

b)

வாயை உணவு உண்டப் பிறகு அதிகமான நீரைக் கொண்டு கொப்பளிக்கலாம்

c)

அதிகமான மிட்டாய், லட்டு, பூந்தி, பால்கோவா, அணிச்சல், பனிக்கூழ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்

d)

உப்பு தன்ணீரில் வாயைக் கொப்பளிக்கலாம்

10.

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் கொண்டிருக்கும் பற்களின் எண்ணிக்கை யாவை?

a)

36,18

b)

28,32

c)

32,18

d)

32,20

11.

எது அறிவியல் அறை விதிமுறை அல்ல?

a)

ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே நுழைதல்

b)

அறிவியல் அறையில் சாப்பிடலாம்

c)

அறிவியல் அறையில் விளையாடக்கூடாது

12.

முன் அனுமானித்தலின் விளக்கம் என்ன?

a)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தல்

b)

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்

c)

ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்

d)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்

13.

மனிதனி அடிப்படைத் தேவைகளுள் ஒன்று

a)

சட்டை

b)

உணவு

c)

நகை

d)

கைத்தொலைபேசி

14.

மனிதன் சுவாசிக்கும் காற்று

a)

வாயு

b)

கரிவளி

c)

உயிர்வளி

d)

நித்ரோஜன்

15.

பின்வருவனவற்றுல் எது அனைத்துண்ணி?

a)

ஆடு

b)

புலி

c)

கோழி

d)

வெட்டுக்கிளி

16.

மனிதன் வளரும்போது அவனுடையை எடையும்

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

c)

சமம்

17.

பால் பற்கள் தற்காலிகமானது. ஆனால் நிரந்தர பற்கள் ................

a)

நிரந்தரமானது

b)

உறுதியற்றது

c)

சிறியது

18.

உணவுப் பிரிவு எத்தனை வகைப்படும்?

a)

6

b)

7

c)

8