Worksheetsஓரெழுத்துச் சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பூ + கூடை
a)
பூ கூடை
b)
பூக்கூடை
c)
பூச்கூடை
d)
பூகூடை
2.
கை + கடிகாரம்
a)
கைக்கடிகாரம்
b)
கைச்கடிகாரம்
c)
கை கடிகாரம்
d)
கைத்கடிகாரம்
3.
பேனா + மை
a)
பேனாமை
b)
பேனாச்மை
c)
பேனா மை
d)
பேனாக்மை
4.
புத்தகம் + பை
a)
புத்தகம்பை
b)
புத்தகப்பை
c)
புத்தகம்ப்பை
d)
புத்தகம் பை
5.
தை + திங்கள்
a)
தைதிங்கள்
b)
தை திங்கள்
c)
தைட்திங்கள்
d)
தைத்திங்கள்
6.
தீ + பொறி
a)
தீ பொறி
b)
தீச்பொறி
c)
தீப்பொறி
d)
தீபொறி
7.
தீ + குச்சி
a)
தீக்குச்சி
b)
தீ குச்சி
c)
தீச்குச்சி
d)
தீகுச்சி
8.
கை + வலி
a)
கைக்வலி
b)
கைவலி
c)
கைவ்வலி
d)
கை வலி
9.
தை + பூசம்
a)
தைப்பூசம்
b)
தை பூசம்
c)
தைட்பூசம்
d)
தைச்பூசம்
10.
பூ + செடி
a)
பூ செடி
b)
பூப்செடி
c)
பூச்செடி
d)
பூச்டெசி
100 %
