Worksheetsஇலக்கணம் அறிவோம் 4 இடைச்சொற்கள் ஆக்கம்: சாந்தா காளியப்பன்
Total questions: 10
Worksheet time: 5mins
நேற்று கனத்த மழை பெய்தது.___________ தீபன் பள்ளிக்குச் செல்லவில்லை.
ஆனால்
அதனால்
ஏனென்றால்
இல்லையேல்
குகனுக்குப் பல் வலி.______________ பள்ளிக்குச் சென்றான்.
எனவே
ஆதலால்
ஆகவே
இருப்பினும்
குயவன் அழகான பானைகளை வனைந்தான்._________ அவை விற்பனையாகவில்லை.
எனவே
ஆதலால்
மேலும்
ஆயினும்
இறைவன் இயற்கையைப் படைத்தான்.__________ மனிதன் அதனைப் பாழ்படுத்தினான்.
எனவே
ஆனால்
அதனால்
ஆகவே
பரத்குமார் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன்.________கல்வியில் சிறந்து விளங்கினான்.
ஆகவே
இருப்பினும்
எனவே
ஆதலால்
யஷ்வின் கோபக்காரன்;_____________ கருனை உள்ளம் கொண்டவன்.
ஆகவே
என்றாலும்
எனவே
ஆதலால்
தமிழ்விழி தற்பெருமை குணம் உள்ளவள்._______ அவளிடம் இரக்கமுள்ளது.
எனவே
ஆதலால்
ஆனாலும்
ஆகவே
குகன்குமாருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.__________ அவன் அனைவரிடமும் நெருங்கிப் பழக மாட்டான்.
எனவே
ஆதலால்
இருந்தாலும்
ஆகவே
சர்ஜனா மிகவும் நல்லவள்._________ ஆத்திரத்தால் தம் உறவுகள் எல்லாம் இழந்தாள்.
இருப்பினும்
ஆதலால்
இருந்தாலும்
ஆகவே
சுபஎழிலரசி கலகலப்பாகப் பழகுவாள்._______ சில நேரங்களில் மௌனமாகவே இருப்பாள்.
எனவே
ஆதலால்
இருந்தாலும்
ஆகவே
