Worksheetsகதாபாத்திரத்தின் குணநலன்
Total questions: 6
Worksheet time: 3mins
சுதாவும் கீதாவும் தமிழுல் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களின் சீனத் தோழி லின் அங்கே வந்தாள். அவளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தமிழில் பேச ஆரம்பித்தனர்.
பொறுப்பு
மதிப்பு
அன்பு
தைரியம்
குமரன் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தான். மறுசுழற்சி செய்ய வேண்டிய பொருட்களைத் தனியே வைத்தான்.
பொறுப்பு
மதிப்பு
நேர்மை
பேராசை
ரகு தேர்வுக்குச் சரியாகப் படிக்கவில்லை. அதனால், அவன் பக்கத்தில் இருந்த மாணவனின் பதிலைப் பார்த்து எழுதினான்.
நேர்மை
நேர்மையற்றவன்
பிடிவாதம்
புத்திசாலி
ரகு தனது திட்டப்பணியை இன்று ஒப்படைக்க வேண்டும். ஆனால், அவன் அதைச் செய்யாமல் கணினியில் விளையாடிக்கொண்டிருந்தான்.
பிடிவாதம்
பொறுப்பற்றவன்
பேராசை
சுயநலம்
மீனா கணக்குக் கேள்வியைச் செய்ய சிரமப்பட்டாள். ஆனால், அவள் தொடர்ந்து முயற்சி செய்தாள்.
மீளும்தன்மை
அக்கறை
நேர்மை
புத்திசாலி
குழு ஓட்டப்பந்தயத்தின்போது (Relay Race) ஆனந்தி விழுந்துவிட்டாள். அவளின் குழுவினர் உடனே ஓடுவதை நிறுத்திவிட்டு அவளுக்கு உதவினர்.
அன்பு
மதிப்பு
சுயநலம்
