wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

problem solving in multiplication

Total questions: 10

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

4 கூடைகள் இருந்தன. ஒவ்வொரு கூடையிலும் 5 பந்துகள் வைக்கப்பட்டன. அப்படியானால் மொத்த பந்துகள் எத்தனை?

a)

15

b)

20

c)

25

2.

மேசையில் 4 தட்டுகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு தட்டிலும் 3 டொனாட்கள் இருந்தன. மொத்த டொனாட்கள் எத்தனை?

a)

9

b)

10

c)

12

3.

8 தட்டுகள் இருந்தன. 16 அணிச்சல்கள் ஒவ்வொரு தட்டிலும் சமமாக வைக்கப்பட்டன. அப்படியானால் ஒரு தட்டில் எத்தனை அணிச்சல்கள் வைக்கப்பட்டிருக்கும்?

a)

2

b)

3

c)

4

4.

18 பென்சில்கள் 6 மாணவர்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டது. அப்படியானால் ஒரு மாணவருக்கு எத்தனை பென்சில்கள் கிடக்கும்?

a)

3

b)

4

c)

5

5.

5 குழுக்கள் உள்ளன. 15 மாணவர்கள் சமமாக அமர்ந்தால், ஒரு குழுவில் எத்தனை மாணவர்கள்?

a)

2

b)

3

c)

5

6.

ஒரு கம்பத்தில் 6 சட்டைகளை உலர்த்த் முடிந்தால், 12 சட்டைகளை உலர்த்த எத்தனை கம்பங்கள் வேண்டும்?

a)

2

b)

3

c)

5

7.

ஒரு மரத்தில் 8 பறவைகள் அமர்ந்திருந்தால், 3 மரங்களில் எத்தனை பறவைகள் இருக்கும்?

a)

20

b)

24

c)

30

8.

9 ஜாடிகள் உள்ளன. மொத்த மலர்கள் 18 என்றால் ஒரு ஜாடியில் எத்தனை மலர்கள் இருக்கும்?

a)

2

b)

4

c)

6

9.

3 வட்டங்களில் 21 பந்துகள் சமமாகப் போடப்பட்டால் ஒரு வட்டத்தில் எத்தனை பந்துகள் இருக்கும்?

a)

5

b)

6

c)

7

10.

ஒரு கூண்டில் 8 வாத்துகள் இருந்தால், 3 கூண்டுகளில் எத்தனை வாத்துகள் இருக்கும்?

a)

20

b)

22

c)

24