wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும். 2 புதிய ஆத்திசூடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாலன் தினமும் உடற்பயிற்சி செய்வான்.

மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

உடலினை உறுதி செய்.

b)

எண்ணுவது உயர்வு.

c)

ஊண்மிக விரும்பு.

d)

ஔடதம் குறை

2.

கயல் விழி குறித்த நேரத்தில் உணவு உண்பாள். இதனை உணர்த்தும் செய்யுள் எது?

a)

அச்சம் தவிர்

b)

எண்ணுவது உயர்வு

c)

ஊண்மிக விரும்பு

d)

ஔடதம் குறை.

3.

துளசி: ஏம்மா உன் மகன் படிப்பை முடித்துவிட்டு இப்போது என்ன செய்கிறான்?

அண்டை வீட்டார்: படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடுகிறான்.

துளசி : ஏற்ற வேலை கிட்டும் வரை கிடைக்கும் வேலையை செய்யச் சொல்லு.


மேற்காணும் உரையாலுக்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஓய்தல் ஒழி

b)

ஏறுபோல் நட

c)

எண்ணுவது உயர்வு

d)

கற்றது ஒழுகு

4.

கண், காது, மூக்கு, வாய், மெய், ஆகியவற்றை நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

a)

அச்சம் தவிர்

b)

எண்ணுவது உயர்வு

c)

ஏறு போல் நட

d)

ஐம்பொறி ஆட்சிகொள்

5.

கீழ்க்காணும் பாடல் வரிகளுக்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

அஞ்சி ..அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா….

நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா.

a)

காலம் அழியேல்

b)

கற்றது ஒழுகு

c)

அச்சம் தவிர்

d)

ஓய்தல் ஒழி

6.

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஓய்தல் ஒழி

c)

காலம் அழியேல்

d)

அச்சம் தவிர்

7.

தமிழ்விழி நன்றாக கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல விரும்பினாள்.

a)

ஓய்தல் ஒழி

b)

எண்ணுவது உயர்வு

c)

உடலினை உறுதி செய்

d)

ஈகை திறன்

8.

கீழ்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

போர் படையினில் தூங்கியவன் வெற்றி இழந்தான்

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்

இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால்

பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா.

a)

ஓய்தல் ஒழி

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

கற்றது ஒழுகு

d)

காலம் அழியேல்

9.

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற சரியான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

மன்னர்: வீரர்களில் தோல்வியைக் கண்டு துவளாதீர்! தொடர்ந்து போராடுங்கள்.

வீரர் :நல்லது மன்னா !தங்கள் ஆலோசனைப்படியே நடக்கிறோம்.

a)

ஆண்மை தவறேல்

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

காலம் அழியேல்

d)

அச்சம் தவிர்

10.

கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

ஆசிரியர்: இதுவரை நீங்கள் பள்ளியில் கல்வி பயின்றீர்கள். இனி கற்றவற்றை வாழ்வில் கடைபிடித்து வாழுங்கள்.

a)

ஆண்மை தவறேல்

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

கற்றது ஒழுகு

d)

எண்ணுவது உயர்வு