Worksheets10th Tamil Unit 9 Online Test
Total questions: 20
Worksheet time: 10mins
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
அறிவியல் முன்னேற்றம்
வெளிநாட்டு முதலீடுகள்
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்
ஜெயகாந்தன்
ஜெயமோகன்
புதுமைப்பித்தன்
சுஜாதா
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் புதினம்
கங்கை எங்கே போகிறாள்
யாருக்காக அழுதாள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
இமயத்துக்கு அப்பால்
தர்க்கத்திற்கு அப்பால் சிறுகதை அமைந்த தொகுப்பு
ரிஷிமூலம்
யுகசந்தி
குருபீடம்
ஒருபிடிசோறு
உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது
குடியரசுத் தலைவர் விருது
சாகித்ய அகாதமி விருது
ஞானபீட விருது
தாமரைத் திரு விருது
இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் _இவ்வடிகளில் கற்காலம் என்பது
தலைவிதி
பழைய காலம்
ஏழ்மை
தலையில் கல் சுமப்பது
தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர்
சித்தாளு
பொறியாளர்
உழவர்
காவலர்
கப்பலுக்குப் போன மச்சான் என்பது நாகூர் ரூமியின்
கவிதைத் தொகுதி
படைப்புகள் வெளியான இதழ்
நாவல்
சிறுகதை
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று யார் யாரிடம் வேண்டினார்?
கருணையன் எலிசபெத்துக்காக
எலிசபெத் தமக்காக
கருணையன் பூக்களுக்காக
எலிசபெத் பூமிக்காக
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்
பேதுரு
ஆபிர
திருமுழுக்கு யோவான்
சூசை
கருணையன் தாயார் யார்?
எலிசபெத்
மரியாள்
சாரா
அண்ணாள்
தேம்பா+அணி என்பதன் பொருள்
வாடாத மாலை
சூடாத மாலை
பாடாத மாலை
தேன் மாலை
வீரமா முனிவரின் இயற் பெயர்
கான்ஸ்டான்சு சோசப்பெசுகி
தாமஸ் பெஸ்கி
இஸ்மத்
கால்டுவெல்
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
சாகிப்
இஸ்மத்
இஸ்மத் சன்னியாசி
சன்னியாசி
இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்
தூயவன்
புனிதன்
பெரியோன்
தூயதுறவி
"சரிந்தன அசும்பில் செல்லும்" இவ்வடிகளில் "அசும்பு "என்பதன் பொருள்
வானம்
நிலம்
காடு
கிளை
"நல்லறப் படலை பூட்டும்"இவ்வடிகளில் "படலை "என்பதன் பொருள்
மாலை
மணமலர்
மலர்கள்
நிலம்
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
சூசையப்பர்
யோவான்
வளன்
இயேசு
வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி
உவமை
தற்குறிப்பேற்றம்
உருவகம்
தீவகம்
தீவகம் என்ற சொல்லின் பொருள்
விளக்கம்
சான்று
விளக்கு
வெளிச்சம்
