wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 8. வகுப்பு 9

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பெரியார் என அழைக்கப்படுபவர் யார்

a)

திரு. வி .க.

b)

உ.வே.சா.

c)

காளமேகம்

d)

ஈ.வெ.ரா.

2.

தொண்டு செய்து பழுத்த பழம் எனப் பெரியாரைப் பாராட்டியவர் யார்

a)

பாரதியார்

b)

கம்பர்

c)

பாரதிதாசன்

d)

சுரதா

3.

ஈ.வெ.ரா. எந்த இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றினார்?

a)

சுயமரியாதை ,பகுத்தறிவு

b)

சுயமரியாதை, விழிப்புணர்வு

c)

மூடநம்பிக்கை, பகுத்தறிவு

d)

பகுத்தறிவு,தன்னலம்

4.

முண்டி மோதும் துணிவே இன்பம் இதில் இன்பமாக உருவகிக்கப்படுவது எது

a)

துணிவு

b)

மகிழ்ச்சி

c)

வியப்பு

d)

அழுகை

5.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு எத்தனை விழுக்காடு தரவேண்டும் எனக் கூறினார்?

a)

50%

b)

34%

c)

30%

d)

80%

6.

கமுகு மரம் எதை வெறுத்தது

a)

இருள்

b)

வெளிச்சம்

c)

மண்

d)

மனிதர்

7.

1925 ல் பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது

a)

பகுத்தறிவு இயக்கம்

b)

சுயமரியாதை இயக்கம்

c)

விடுதலைக் கழகம்

d)

விடுதலைக் கழகம்

8.

பிச்சமூர்த்தி எந்தெந்த புனைப் பெயர்களில் கவிதை எழுதினார்

a)

பிக்ஷூ ,ரேவதி

b)

ரேவதி

c)

ரவிவர்மா

d)

கலைமகள்

9.

போராட்டத்தின் கருவியாக செயல்படுவது எது எனப் பெரியார் கருதுகிறார்?

a)

மொழி

b)

பேச்சு

c)

பேச்சு எழுத்து

d)

நடைமுறை வாழ்க்கை

10.

பெரியார் என்ற பட்டம் எந்த மாநாட்டில் எப்பொழுது வழங்கப்பட்டது

a)

சென்னை மாநாடு -1938

b)

பெண்கள் மாநாடு -1938

c)

தமிழ் மாநாடு 1938

d)

திராவிட கழகம் 1938

11.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது

a)

1970

b)

1079

c)

2024

d)

1960

12.

பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது

a)

ஸயன்ஸுக்குப் பலி

b)

புளிய மரத்தின் கதை

c)

வெற்றிவேற்கை

d)

சிறுகதை

13.

பெரியார் எந்த நூலை மதிப்பு மிக்க நூலாகக் கருதினார்?

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

திருக்குறள்

d)

குறுந்தொகை

14.

கன்பூசியஸ் எதனை மையமாகக் கொண்டு சிந்தித்தார்

a)

ஒழுக்கம்

b)

மெய்யறிவு

c)

நாள் நிகழ்வு

d)

புதுமை

15.

இவற்றுள் பெரியார் நடத்திய இதழ் எது

a)

குடியரசு, விடுதலை

b)

நவ இந்தியா

c)

முல்லை, நவ இந்தியா

d)

மாலை முரசு

16.

பெரியாரின் சிறப்புப் பெயர் இவற்றுள் எது

a)

புத்துலகத் தொலைநோக்காளர்

b)

புதுக்கவிதை வேந்தர்

c)

சிந்தனை சிற்பி

d)

சந்தக்கவி

17.

கமுகு மரம் என்பது எது

a)

தென்னை மரம்

b)

வாழை மரம்

c)

பாக்கு மரம்

d)

பனை மரம்

18.

புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர் யார்

a)

பிச்சமூர்த்தி

b)

கம்பர்

c)

கம்பர் திருவள்ளுவர்

d)

இளங்கோவடிகள்

19.

பிச்சமூர்த்தியின் புதுக்கவிதையைப் பாராட்டியவர் யார்

a)

வல்லிக்கண்ணன்

b)

வைரமுத்து

c)

சிற்பி

d)

மேத்தா

20.

கலைமகள் இதழ் வழங்கிய பரிசை எந்த ஆண்டு பெற்றார் பிச்சமூர்த்தி

a)

1932

b)

1935

c)

626

d)

2006

21.

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர் யார்

a)

பள்ளிக்கரணை

b)

வல்லிக் கண்ணன்

c)

தெய்வப்புலவர்

d)

முரசு

22.

பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினார்

a)

ஹனுமான் நவஇந்தியா

b)

நவ இந்தியா

c)

அனுமான்

d)

முரசொலி

23.

இன்றைய வாழ்வை மகிழ்வோடு வாழ வேண்டும் எனக் கூறியவர் யார்

a)

லாவோட்சு

b)

பாரதியார்

c)

வள்ளுவர்

d)

சுரதா

24.

லாவோட்சுவின் சிந்தனைப் பிரிவு எதனைச் சார்ந்தது

a)

மெய்யறிவு

b)

தர்க்கம்

c)

தாவோவியம்

d)

ஒழுக்கம்

25.

தாவோதேஜிங்கின் கவிதையை மொழிபெயர்த்தவர் யார்

a)

மணி

b)

வைரம்

c)

பாவலரேறு

d)

கவிமணி