NEW
Font size
Worksheetsஎழுத்தியல்
Total questions: 20
Worksheet time: 10mins
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
5
7
12
மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
18
216
247
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
18
216
247
ஆஃத எழுத்து மொத்தம் எத்தனை?
1
5
7
12
உயிர் குறில் மொத்தம் எத்தனை?
5
7
12
18
உயிர் நெடில் மொத்தம் எத்தனை?
5
7
12
18
வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
90
126
72
216
இரட்டிப்பு சொல்லைத் தெரிவு செய்க
அம்மி
அண்ணன்
ஆசிரியர்
ஆலமரம்
இனவெழுத்தைத் தெரிவு செய்க
அண்ணி
தண்ணீர்
தம்பி
சட்டை
சுட்டெழுத்து மொத்தம் எத்தனை?
1
2
3
4
சுட்டெழுத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1
2
3
4
உயிர் குறிலில் தொடங்கும் சொல் எது?
ஏணி
ஈட்டி
அம்மி
ஒளடதம்
உயிர் நெடிலில் தொடங்கும் சொல் எது?
அரசன்
இலை
ஓடம்
ஒன்பது
தமிழ்நெடுங்கணக்கு மொத்தம் எத்தனை?
90
126
216
247
கிரந்த எழுத்து சொல்லைத் தெரிவு செய்க
ஐந்து
ஓளவை
ஹர்சினி
அம்மன்
இவற்றுள் எது கிரந்த எழுத்து அல்ல
ஜ
ஹ
ஸ்ரீ
ஐ
வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கு சொல் எது?
ஆசிரியர்
கிழக்கு
வண்டி
மாமா
உயிர்மெய் குறில் மொத்தம் எத்தனை?
90
126
72
126
அகச்சுட்டு சொல்லைத் தெரிவு செய்க
அப்பையன்
அவ்வூர்
அத்தலைவன்
அது
புறச்சுட்டு சொல்லைத் தெரிவு செய்க
அவன்
இவன்
உவன்
இவ்யாழ்
