Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி மீள்பார்வை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. வழங்கப்படும் பழமொழிகளை நிறைவு செய்க. சிக்கனம் ___________________ *

a)

நலம் தரும்

b)

சீரளிக்கும்

2.

2. _______________________ உண்டு வாழ்வு

a)

ஒன்று பட்டால்

b)

பிரிந்தால்

3.

3. ___________________ குறைவற்ற செல்வம்

a)

சித்திர வாழ்வே

b)

நோயற்ற வாழ்வே

4.

4. சிறு துரும்பும் _____________________

a)

காது குத்த உதவும்

b)

பல் குத்த உதவும்

5.

சித்தரமும் கைப்பழக்கம் _________________ *

a)

குறைவற்ற செல்வம்

b)

செந்தமிழும் நாப்பழக்கம்