Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை

Total questions: 5

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

'நரியின் தந்திரம்' என்ற கவிதையின் நீதி என்ன?

a)

நாம் எப்பொழுதும் சுயநலமாக இருக்க வேண்டும்.

b)

நாம் எப்பொழுதும் பிறருக்கு உதவிச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

c)

நாம் எப்பொழுதும் சிந்தித்துச் செயல்பட்டால் சிக்கல்களைக் களையலாம்.

d)

நாம் எப்பொழுதும் சிந்திக்காமல் பிறருடைய உதவியை நாட வேண்டும்.

2.

'நரியின் தந்திரம்' எனும் கவிதையில் நரியின் நற்பண்பு என்ன?

a)

உதவும் மனப்பான்மை

b)

சுயநலம்

c)

தற்பெருமை

d)

அடக்கம்

3.

நரியின் தந்திரத்தை கீழ்காண்பனவற்றுடன் ஒப்பிடுக.

a)

கண்டதைக் கற்பவன் பண்டிதனாவான்

b)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

c)

இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து

d)

கல்வி கேள்வி

4.

கல்வி எனும் கவிதையில் 'கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே' என்பதன் பொருள் என்ன?

a)

காசு பணம் தான் முக்கியமான செல்வமாகும்.

b)

கல்வி தான் நிலைத்திருக்கும் செல்வமாகும்.

c)

கல்வி செல்த்திற்கு சமமாகும்.

d)

கல்வியை விட செல்வம் முக்கியம்

5.

நாம் ஏன் கல்வி கற்க வேண்டும்?

a)

கல்வியறிவு இருந்தால்தான் இவ்வுலகில் பணக்காரர்களாக இயலும்.

b)

கல்வியறிவு இருந்தால்தான் நல்ல குடிமகனாக விளங்க முடியும்.

c)

கல்வியறிவு இருந்தால்தான் பிறரை அவமதிக்க முடியும்.

d)

கல்வியறிவு இருந்தால்தான் அனைவரையும் நம்மை மதிப்பர்.